குமரி மாவட்டம் சைக்கிள் பிரச்சார

img

அரசுப்பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி குமரி மாவட்டம் சைக்கிள் பிரச்சார

அரசுப்பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி குமரி மாவட்டம் களியக்காவிளையிலிருந்து திருச்சி நோக்கி செல்லும் சைக்கிள் பிரச்சார பயணத்திற்கு குழித்துறை, சாமியார் மடம், தக்கலை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்பு அளித்து பயணக்குழு தலைவர் ஏ.டி.கண்ணன் மற்றும் நிர்வாகிகளுக்கு நோட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டன.